எதை பிழை என்கிறாய்
எதை பிழை என்கிறாய்
அறன் தவறும் நீ வள்ளுவன் தந்த குறளை பிழை என்கிறாயா?
செஞ்சொல் தவறும் நீ கம்பனின் கவியை பிழை என்கிறாயா?
பார்வை பிறழும் நீ அன்னையின் பாசம் பிழை என்கிறாயா?
நெறி தவறும் நீ நீதியை பிழை என்கிறாயா?
எண்ணம் சிதறும் நீ அன்பை குறை என்கிறாயா?
உதவியை மறந்த நீ கொடையை ஏன் என்கிறாயா?
எதை பிழை என்கிறாய்

Comments
Post a Comment