முத்தையன் கட்டு குளம்

வன்னியில் முல்லை மண்ணின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் முத்தையன் கட்டுக் குளம் அமைந்துள்ளது. வடமாகாணத்தின்  மிகப்பெரிய நீர்ப்பாசனக் குளம் இதுவாகும்.  இதன் மூலம் நன்னீர் மீன்பிடி மற்றும் விவசாயம் சிறப்புற்று விளங்குகிறது. 
இக்குளம் 1959 விவசாய அபிவிருத்தி நோக்கில் 
கட்டப்பட்டது. அதுமட்டுமன்றி வரலாற்றுச் சிறப்புமிக்க குளமாகவும் குறிப்பிடப்படுகிறது.


 இவ் முத்தையன் கட்டுக்குளம் வன்னியின் முக்கியமானதும் அழகியதும் அதிகமான மக்கள் சென்று பார்வையிடும் இடமாகவும் காணப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

பெண் கல்வியின் முக்கியத்துவம்

இயற்கையை பாதுகாப்போம்.