2020 க.பொ.த சாதாரணதர பரீட்சை
நாட்டின் கொரோனா நிலமையின் பின்னரான 3வது பரீட்சை 01.03.2021 இன்று ஆரம்பமானது. கொரோனா தொற்று காரணமாக பிற்போடப்பட்ட பரீட்சைகள் சுகாதார முறைப்படி நடாத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தரம் 5 புலமைப்பரீட்சை, க.பொ.த உயர்தரப்பரீட்சை போன்றன சுகாதார முறைப்படி நடைபெற்று முடிந்த நிலையில் இன்று சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. மாணவர்கள் உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பரீட்சைகளில் தோற்ற வழிகாட்டப்படவேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

Comments
Post a Comment