மகாசிவராத்திரி
சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி. ஒவ்வொரு வருடமும் தமிழ் பஞ்சாக்கப்படி மாசி மாத இறுதியில் சிவனுக்காக அனுஸ்டிக்கப்படும் விரதம் சிவராத்திரியாகும். இவ்வருடமும் வழமைபோல் நாடெங்கிலும் பல சிவாலயங்களில் உரிய சுகாதார முறைப்படி வழிபாடுகள் இடம்பெற்றன. குறிப்பாக திருக்கேதீஸ்வரம்,திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம்,கொக்கட்டிச்சாலை தான்தோன்றீஸ்வரம்,ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் என பல சிவாலயங்களிலும் விசேட வழிபாடுகளை காணமுடிந்தது.

Comments
Post a Comment