சர்வதேச மகளீர்தினம்
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ம் திகதி உலகளாவிய ரீதியில் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில் சிறப்பிக்கப்பட்டு வரப்படுகிறது.
பெண்களுக்கான உரிமைகள், கடமைகள் பற்றி பலர் பேசிவந்தாலும் அவர்களுக்கான வெளி இச்சமுகத்தில் எத்தகையது என்பதை நினைக்கவேண்டியது முக்கியமானதொன்றாகும்.

Comments
Post a Comment