உலக நீர் தினம்
ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் இன்றைய நிலையில் குடிநீர் பிரச்சினை என்பது பாரியதொரு பேசுபொருளாக அமைந்துள்ளது.
ஆபிரிக்க நாடுகள் மட்டுமன்றி ஆசிய நாட்டிலும் குடிநீர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாகவே காணப்படுகின்றது.
குடிநீர்ப் பிரச்சனையால் 3ம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

Comments
Post a Comment