ஆரண்யகாண்டம் திரைப்பார்வை

திரைப்படம்


அசையும் படிமம் திரைப்படமாகும். திரைப்படம் என்பது ஒரு கதையை அசையும் வடிவமாக உருவாக்குதல் ஆகும். இது ஒரு கலை எனலாம். திரைப்படங்கள் முழுநீள படங்களாகவும் குறும்படங்களாகவும் உருவாக்கப்படுகின்றன. தமிழில் முதல் முழு நீளப்படமாக காளிதாஸ் 1931 இல் வெளியானது. இத் திரைப்படங்களை பல வகையாகப் பிரிக்கலாம். முக்கியமாக 14 வகைகள் காணப்படுகின்றன. வுhந றநளவநசn அழஎநைஇ வுhந பயபௌவநச அழஎநைஇ வுhந குடைஅ ழெசைஇ வுhந ளுஉசநறடியடட உழஅநனலஇ வுhந அநடழனல னசயஅயஇ வுhந ளவைரயவழைn உழஅநனலஇ வுhந hழசசழச கடைஅஇ வுhந ளஉநைnஉந கiஉவழைn அழஎநைஇ வுhந றயச கடைஅஇ வுhந யஎநபெநச கடைஅஇ வுhந நிiஉ கடைஅஇ வுhந ளிழசவள கடைஅஇ வுhந டீழைபசயிhiஉயட கடைஅஇ வுhந ளிழசவள கடைஅஇ வுhந ளயவசைந கடைஅ போன்றவை அவையாகும்.
 
film noir இச் சொல் ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டில் பயன்படுத்தப்பட்டது. 1944-1954 காலகட்டத்தில் இத்திரைப்பட வருகை அதிகமாக இருந்தபோது விமர்சகர்கள் குடைஅ ழெசை அழஎநைள என குறிப்பிட்டனர். இது ஊசiஅந னுசயஅயள வகை திரைப்படங்களைக் குறிப்பன. முதல் ஆங்கில பிலிம் நோயர் திரைப்படமாக  1941 இல் வெளியானது. திரைப்படங்கள் பல கடந்தகாலங்களில் தமிழிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதிகளவான குற்றச்செயல்கள், பெண்களைக் கடத்துதல், பாலியல் உந்துதல், வன்முறை, போதைப்பொருள் கடத்தல், கொலை என பல குற்றச்செயல்களை மையப்படுத்திய திரைப்படங்களாகவே காணப்படுகின்றன. உதாரணமாக ஆரண்ய காண்டம், அஞ்சாதே, புதுப்பேட்டை, விக்ரம் வேதா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வடசென்னை, போன்ற தமிழ் திரைப்படங்களை  படங்களாக கூறலாம். இவை தன்னகத்தே ஏனைய திரைப்படங்களிலிருந்து முற்றாக வேறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கின்றன. இத்திரைப்படங்கள் குறைந்த அல்லது இயற்கையான ஒளியில் படமாக்கப்பட்டிருக்கும். கதைக்களம், காட்சி அமைப்பு இருண்ட காட்சிகளுடனான சூழலையும் வித்தியாசமான மனநிலையையும் புலப்படுத்தும். இத் திரைப்படங்களை film noir எனவும் அழைப்பர். 










ஆரண்யகாண்டம் 
 
1மணித்தியாலம் 50 நிமிடமும் கொண்ட இத் திரைப்படம் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படம் என சினிமா ரசிகர்கள் அனைவராலும் பேசப்பட்ட ஒரு திரைப்படம் ஆரண்யகாண்டம் ஆகும். தமிழில் film noir திரைப்படங்கள் பற்றி யாரும் அறிந்திருக்காதபோது வழமையான திரைக்கதைப் பாணியிலிருந்து வேறுபட்ட ஒரு  வித்தியாசமான கதைக்களத்தோடு சிறந்த படைப்பாகவும் உருவாக்கப்பட்ட திரைப்படமாக இவ் ஆரண்யகாண்டம் அமைகின்றது. 
தியாகராஜன் குமாரராஜா எனும் புதுமுக இயக்குனர் எழுதி இயக்கிய இத்திரைப்படம் ஒரு புதிய இயக்குனர் இயக்கிய திரைப்படமா என்று வியந்துபார்க்குமளவிற்கு வரவேற்பைப்பெற்றது. இத் திரைப்படம் 2008 படபிடிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு அதிக வன்முறைக் காட்சிகளைக் கொண்டது என பல விமர்சனங்களுக்குள்ளாகி தணிக்கைச் சிக்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டு 52 காட்சிகள் நீக்கப்பட்ட பின் பெரியவர்களுக்குரிய திரைப்படமாக 2010 ம் ஆண்டு முதன் முதலில் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு சிறந்த திரைப்படம் என்ற கிராண்ட் ஜூரி விருதுக்கு தெரிவானது.
இத்திரைப்படம் ளு.P.டீ சரண் அவர்களால் ஊயிவையட கடைஅ றழசமள கம்பனி மூலம் தயாரிக்கப்பட்டிருந்தது. இத் திரைப்படத்தில் ஜாக்கி ஷராஃப், சம்பத் ராஜ், ரவி கிருஸ்ணா, ஜாஸ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம், மாஸ்ரர் வசந் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு வித்தியாசமான முறையில் இசை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு P.ளு.வினோத்இ செம்மையாக்கம் மு.டு.பிரவீன் மற்றும் N.P.ஸ்ரீகாந் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். 
 

திரைக்கதைக்கட்டமைப்பு
 
சர்வதேச திரைப்படத் தழுவலைக் கொண்ட ஆரண்யகாண்டம் திரைப்படம் காமிக் கதைப் பாணியை ஒத்த கதையாக காங்ஸ்டர்களுக்குள் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாய் இந்த ஆரண்யகாண்டம் திரைப்படம் அமைகின்றது. வயதான சிங்கப்பெருமாள் ஒரு தாதா, அவரிடம் பசுபதி மற்றும் சில ரௌடிகள் வேலை பார்க்கின்றார்கள். தாதாவான சிங்கப்பெருமாள் சுப்பு என்ற பெண்ணை சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக அழைத்துவந்து கட்டாயப்படுத்தி வீட்டில் வைத்துள்ளார். 
இன்னொரு காங்ஸ்டர் குழுவைச் சேர்ந்த கஜேந்திரன் எனும் தாதாவிற்கு வரும் போதைப் பொருளை இடையால் வாங்குமாறு பசுபதி சிங்கப்பெருமாளிற்கு கூற அவன் அதை மறுக்க வாக்குவாத முடிவில் ஐம்பது லட்சம் கொடுத்து பொருளை வாங்க சம்மதிக்கிறான். பணத்தை கொடுத்து பசுபதியுடன் மேலும் சிலரை அனுப்பிவிட்டு வீட்டிலிருக்கும் சுப்புவை வெளியில் கூட்டிச்செல்லுமாறு சப்பை என்பவனிடம் கூறிவிட்டு சேவல் சண்டைக்குச் செல்கின்றான். இதற்கிடையில் பொருளைக் கொண்டுவந்த குருவி ஒரு லாட்ஜில் தங்கியிருக்கிறான். அதே லாட்ஜில் சேவல் சண்டையில் வென்று கடனை அடைப்பதற்காக நகரம் வந்த காளையனும் மகன் கொடுக்காபுலியும் கங்கியிருக்கின்றனர். சேவல் சண்டைக்கு வந்த சிங்கப்பெருமாளின் சேவல் காளையனின் சேவலிடம் தோற்றுப்போக காளையனின் சேவலை சிங்கப்பெருமான் வெட்டிவிடுகின்றான். வேறுவழியில்லாமல் கொடுக்காப்புலியும் காளையனும் லாட்ஜூக்கு வருகின்றனர். 
இதற்கிடையில் சப்பையும் சுப்புவும் காதலிக்கின்றனர். அவர்களுக்கிடையில் தப்பித்து செல்வதற்கான திட்டமிடலும் நடக்கிறது. மறுபுறம் பசுபதியும் ஆட்களும் லாட்ஜூக்கு வரும் வழியில் தொலைபேசியில் சிங்கப்பெருமான் பசுபதியை கொல்லச்சொல்கிறான். இந்நேரம் போலிஸ் இவர்களிடம் வழிமறித்து கேள்வி கேட்க எதிர்த்துப்பேசி அங்கிருந்து பசுபதி தப்பித்து ஓடுகின்றான். இதை அறிந்த சிங்கப்பெருமாள் அடியாட்கள் மூலம் பசுபதி மனைவி கஸ்தூரியை கடத்த கூறுகின்றான். லாட்ஜூக்கு வந்த காளையனும் கொடுக்காபுலியும் குருவி இறந்துகிடப்பதைப் பார்த்துவிட்டு குருவி வைத்திருந்த பொருளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகின்றனர். அதன் பின் என்ன ஆனார்கள், பசுபதி எப்படி தப்பிக்கின்றான், பொருள் யாரிடம் சேர்கிறது, யார் யாரைக் கொல்கிறார்கள் பசுபதி மனைவியை எப்படி மீட்கிறான் என்பதுவே மிகுதிக் கதையாகின்றது.
இத் திரைக்கதை நகர்வைப் பார்த்தால் ஒவ்வொரு கதாபாத்திரமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டு காணப்படுகிறது. இங்கு மூன்றே கதைதான். ஒன்று பசுபதி கஜமுகனை பயன்படுத்தி சிங்கப்பெருமாளிடம் சிக்கிகொண்ட கஸ்தூரியை மீட்கவேண்டும். இன்னொன்று கொடுக்காபுலி பசுபதி மூலம் சிங்கப்பெருமாளிடம் அகப்பட்ட காளையனை காப்பாற்றவேண்டும். சுப்பு சப்பையை பயன்படுத்தி சிங்கப்பெருமாளிடமிருந்து தப்பிக்கவேண்டும். இந்த மூன்று கதைகளும்தான் மொத்த திரைக்கதையின் நகர்வாக அமைகிறது.
திரைக்கதை வசனங்கள் என்று பார்த்தால் இயல்பாக நடைமுறையில் மனிதர்கள் பயன்படுத்துதல் போல எந்தவித சினிமாதனமாக்காத வசனங்கள் கையாளப்பட்டுள்ளது. கெட்டவார்த்தை பிரயோகங்கள், சென்னை பாணியில் உரைநடைகள் என செதுக்கியுள்ளார் இயக்குனர். ஒரே வசனம் இரு தடைவ வருதல், உதாரணமாக ‘நாய் வேசம் போட்டா குரைச்சிதான் ஆகணும்’, ‘நீ கமல் பானா ரஜினி பானா’இ ‘கஜபதிக்கு மதம் பிடிச்சிற்று’ போன்ற வசனங்கள் இரு தடவை வருகின்றது. 
அடுத்த சீன் என்ன என்று படம் பார்ப்பவர்கள் ஊகிக்க முடியாத அளவிற்கு சிறப்பான சீன்களை வைத்துள்ளார் இயக்குனர். வழமையான சினிமாவில் குடயளநடியஉம சீன் பாத்திருப்போம் ஆனால் இத்திரைப்படத்தில் குடயளந கழசறயசன சீன்களையே காணமுடியும். முக்கியமாக கிளமக்ஸ் சீன் பார்ப்போரின் எதிர்பார்ப்பை உடைத்து புதிய ஒரு கதையை சொல்கிறது. சுப்பு சப்பையை பகடையாக்கி சிங்கப்பெருமாளிடமிருந்த பணத்தை திருட வைத்து பின் சிங்கப்பெருமாளை கொலை செய்ய வைத்துவிட்டு தன் திட்டப்படி சப்பையை கொன்றுவிட்டு பணத்தோடு செல்கிறாள். இவள் தப்பிக்கும் போது லொறி ஒன்று வருகின்றது. படம் பார்ப்போரில் பலரது எண்ணம் சுப்புவும் இறந்துவவிடவேண்டும் என்று ஆனால் அங்குதான் இயக்குனர் கூறுகிறார் நீ எனக்கு கதை கூறாதே நான் கூறுகிறேன் என்று. லொறி மோத அடிக்க சுப்பு பணத்தோடு செல்வதாக கதை முடிகின்றது. 
 


 

‘எது தர்மம்? எது தேவையோ அது தர்மம்’ ஆரண்ய காண்டம் என்ற இத் தலைப்பு இராமாயணத்தின் ஒரு பகுதியைக் குறிக்கிறது. ஆரண்யம் என்பது வனம் ஒரு வனத்தில் இருக்கும் மிருகங்களிடையில் ஒருநாள் நடக்கக்கூடிய சம்பவம் என்பதுபோல இங்கு பாத்திரங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இராமாயணத்தில் இராமன், இராவணன் எதிரிகளாக இருப்பார்கள். இராவணன் சீதையை கவர்ந்து செல்ல, இராமன் சீதையைக் காப்பாற்ற போராடுவான். இதே போன்றே இத்திரைப்படத்தில் சிங்கப்பெருமாள் வில்லன் பசுபதியின் மனைவியை கடத்துகின்றான், அவளை மீட்க பசுபதி போராடுகின்றான். இதற்குள் சில கதாபாத்திரங்களின் செயற்பாடு அதாவது காட்டில் வேட்டையின்போது யாரும் யாரையும் கொல்லலாம் இதுதான் இந்த தலைப்புக்கான பொருத்தப்பாடாக அமைகின்றது.
குடைஅ ழெசை அழஎநைள அதிகளவு வன்முறை, குற்றச்செயல்களே பண்பாகக்கொண்டது. இதற்கமைய வன்முறை தூண்டும் காட்சிகள் நீக்கப்பட்டு பெரியோர்கள் மட்டுமே பார்க்கும் திரைப்படமாக வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு ரசிகனாக படம் பார்க்கும்போது அவ்வளவிற்கு வன்முறைக்காட்சிகள் இல்லை. இருப்பினும் இசையால் மட்டுபடுத்தப்பட்டே இருக்கின்றது. குற்றக்காட்சிகளுக்கு அழழெபசயஅ டiபாவiபெ பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சினிமாப் பசியான ரசிகனுக்கு ஏற்ற தீனி இந்த ஆரண்யகாண்டம் திரைப்படம்.


இத் திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் கட்டமைப்பு எனும்போது வழமையான திரைப்படப் பாணியில் இருக்கும் நாயகன், நாயகி, வில்லன் என்ற பாணியிலிருந்து சற்று வேறுபட்டு அமைகின்றது. இங்கு கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்பட்ட பெயர், குணங்கள் என்று பார்த்தால் ஆரணியம் என்றதற்கு அமைய காட்டு விலங்குகளை ஒத்ததாக இருக்கும். உதாரணமாக சிங்கப்பெருமாள்-சிங்கம், பசுபதி-பசு, காளையன்-காளை, கஜேந்திரன்,கஜபதி-யானை, கொடுக்காப்புலி-புலி, சப்பை-எலி, சுப்பு-நரி, கஸ்தூரி-மான், முள்ளு-முள்ளம்பன்றி, மயில்வாகனம்-மயில் என காட்டு விலங்குகளின் பெயர்களை வைத்திருப்பது மட்டுமன்றி கதாபாத்திரங்களின் குணவியல்பும் ஒத்ததாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் 06 கதாபாத்திரங்கள் கதையின் உயிர்நாடிகளாகவும் சம அளவு முக்கிய கர்த்தாக்களாகவும் விளங்குகின்றன. இவர்களின் பாணியில் பார்த்தால் பசுபதி பாத்திரத்தில் நடித்த பசுபதி நாயகன் என்றும் சிங்கப்பெருமாள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜாக்கி ஷராஃப் வில்லன் என்றும் கூறலாம்.
இக்கதையில் பாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பார்களோ அப்படியே ஒவ்வொருவரும் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள் என்றே கூறவேண்டும். குறிப்பாக காளையன், கொடுக்காபுலி, சிங்கபெருமாள், பசுபதி, சுப்பு, சப்பை, கஜேந்திரன் ஆகிய பாத்திரங்கள் இன்றும் மக்கள் மத்தியில் நின்று பேசுமளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களது வாழ்வியலை கூறும் உடை, எளிமையான பேச்சு, நகைச்சுவை, பாச உணர்வு போன்றன உள்ள கதாபாத்திரமாக காளையன் மற்றும் மகன் கொடுக்காப்புலி பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெருமாள் கதாபாத்திரம் வயதான ஒரு தாதாவாக எப்படியாவது ஜெயிப்பதையே நோக்காக கொண்ட ஒரு தலைவனாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பசுபதி கதாபாத்திரம் மனைவியில் பாசமுள்ள ஒருவனாக கட்டமைக்கப்பட்டுள்ளது. 


முக்கிய ஆறு பாத்திரங்களதும் குரல், மொழிவளம் என்பவற்றைப் பார்த்தால் இத்திரைப்படத்தில் நடித்துள்ள ஜாக்கி ஷராஃப் என்பவர் மும்பையை சேர்ந்தவர் என்பதனால் அவருக்கு தமிழில் உரைகள் வேறு ஒருவர் பேசியுள்ளார். ஏனைய தமிழ் நடிகர்களில் காளையன் கதாபாத்திரம், கொடுக்காபுலி கதாபாத்திரம் போன்றன கிராமத்து பேச்சுத்தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான வசனம் குரல் என்பன யதார்த்த வாழ்வியலை காட்டுகின்றன. உதாரணமாக ‘நான் ஓடாத மணிகூட்டுகிட்ட நிக்கிறன் ஆனா எனக்கு நேரம் இல்ல’ போன்ற நகைச்சுவை தொனிகள் பாராட்டுக்குரியவை. ஏழiஉந ழஎநச கொடுத்திருப்பது சிறப்பானதொன்று. பசுபதி ஓடிக்கொண்டிருக்கும்போது அவனது திட்டங்கள் எழiஉந ழஎநச மூலம் கொடுத்திருப்பது. சப்பை கதாபாத்திரத்திற்கு வெகுளியான ஒரு வழநெ இல் குரல் கொடுத்துள்ளது பாத்திரத்தோடு நன்கு பொருந்துகின்றது. சுப்பு கதாபாத்திரத்திற்கு இரு வகை குரல் கொடுக்கப்பட்டிருக்கும். அவள் பேசும்போது வெகுளியான குரலும் எழiஉந ழஎநச இல் தைரியமாக பேசுவதாகவும் காட்டியிருப்பார்கள் உதாரணமாக ‘இந்த உலகத்தில சப்பையும் ஒரு ஆம்பிளதான் எல்லா ஆம்பிளையும் சப்பதான்’ என க்ளைமாக்சில் குரல் கொடுக்கப்பட்டிருக்கும்.



ஆரண்ய காண்டம் பல்பிக்சன் திரைப்படத்தில் போன்று கமரா கையாளுகை பாராட்டத்தக்கது. close up சீன் அதிகமாக வைக்கப்பட்டுள்ளது. சண்டைக்காட்சிகளின்போது துரத்துதல், போலிஸிலிருந்து தப்பித்தல் போன்ற chasing சீன்கள் வைக்கப்பட்டுள்ளன. பசுபதி தப்பித்து ஓடும்போது உலகம் மெதுவாக சுத்துவதை pan சீன்கள் காணப்படுகின்றன. இக்கட்டான துன்பத்தை காட்டிநிற்க யேசசழற அiனகாட்ட பயன்படுத்தியிருந்த கமரா கையாளுகை விசேசம். அதுபோக சிங்கப்பெருமாள் பல் காட்டும் சீனில் உடழளந-ரி வைத்திருப்பது முக்கியமாக காட்டப்பட்டுள்ளது. . கொடுக்காபுலி, பசுபதி இருவரும் பிரச்சினையில் உள்ளபோது தனிமையை காட்ட றனைந ளாழவ  பயன்படுத்தியிருப்பர். கிரேன் ளாழவள காணமுடியும். 

டுiபாவiபெ  எனும்போது இத்திரைப்படம் கடைஅ ழெசை பண்புக்கமைய இயற்கையான, மிக குறைந்த வெளிச்சம், இருட்டு போன்ற ஒளிப்பதிவாகவே காணப்படுகின்றது. ளூயனழற டiபாவiபெஇ அழழெபசயஅ டiபாவiபெ பெரியளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றக்காட்சிகளுக்கு அழழெபசயஅ டiபாவiபெ பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஊiநெஅயவழபசயிhல ரூ நுனவைiபெ 
படத்தின் ஒளிப்பதிவு வினோத் ஆவார். ஒளிப்பதிவு எனும்போது டiபாவiபெ, உயஅநசய இரு விடயங்களும் கொண்டு காட்சியை படம் பிடித்து பதிவு செய்வதாக அமைகிறது. இங்கு இயற்கையான, குறைந்த ஒளியிலான படப்பிடிப்பு என்பதால் கிடைக்கும் ஒளியிலே சரியான முறையில் ஒளிப்பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. அதிகமாக உள்ளக படப்பிடிப்புக்களும் ஓடுதல் துரத்துதல் சீன்களும் வைக்கப்பட்டுள்ளதால் கடினமான முறையிலான ஒளிப்பதிவுளே இடம்பெற்றுள்ளது. ளூயனழற டiபாவiபெஇ அழழெபசயஅ டiபாவiபெ பெரியளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றக்காட்சிகளுக்கு அழழெபசயஅ டiபாவiபெ இல் ஒளிப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படத்தின் செம்மையாக்கம் பற்றி பார்த்தால் பெரும்பாலான ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பேசப்பட்ட விடயம் படத்தின் செம்மையாக்கம்தான். யேவழையெட யறயசன கழச டிநளவ நனவைiபெ வழங்கப்பட்டிருந்தது. மு.டு.பிரவீன் மற்றும் N.P.ஸ்ரீகாந் ஆகியோர் படத்துக்கான செம்மையாக்க வேலைகளை செய்துள்ளனர். வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து கடயளந கழசறயசன காட்சியாக உருவாக்கிய புதிய கோணத்தில் படத்தை தந்துள்ளனர். ஆக நுனவைiபெ காட்டப்படும். உதாரணமாக உhயளiபெ நடக்கும்போது பசுபதி டிமைந இல் போவதாக காட்டிவிட்டு பின் டிமைந எப்படி வந்தது என்று காட்டுவது. பசுபதி ஓடும்போது உலகம் மெதுவாக சுத்துவதை  சீன்கள் காட்டுவது, இக்கட்டான துன்பத்தை காட்டிநிற்க யேசசழறஅiனெ ளநவவரி காட்ட பயன்படுத்தியிருந்த நனவைiபெ சிறப்பான விடயமாகும்.










இத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இசை என்பது அதிகளவில் அமைந்தால் படக்கதைக்கு வலு என்பதை உடைத்து இத்திரைப்படம் வித்தியாசமான இசை கூட்டை காட்டி நிற்கின்றது. ஒரு நாளில் வானொலி நிகழ்ச்சியில் பாடல்கள் எப்படி வழங்கப்படுமோ அவ்வாறுதான் இசை வகைகள் காணப்படுகின்றன. பாடல்கள் தனியாக இடப்படவில்லை. இசையமைப்பாளர்களால் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாடல்கள் வானொலியில் சூழ்நிலைக்கு ஏற்ப ஒலிப்பது போன்ற நுட்பம் கையாளப்பட்டுள்ளது. ‘பொன்மேனி உருகுதே…’, ‘ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…’, ‘காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிக்காதே…’, ‘வா வா பக்கம் வா பக்கம் வர வெக்கமா…?’ ‘ஐம் ரெடி ரெடி ரெடி…’, போன்றன வானொலியில் தேவையான சந்தர்பத்திற்கு பொருத்தமாக இசைக்கப்படும். வழமையான சினிமாவில் சண்டைக்காட்சிகளுக்கு உயர்ரக இசைகள் வழங்கப்படும் ஆனால் இங்கு மெல்லிய இதமான இசைகள் வழங்கப்பட்டு எழைடநnஉந இசையால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். பொதுவாகவே சில இடங்களில் மாத்திரமே இசை வழங்கப்பட்டிருக்கும். சிங்கப்பெருமாள் கோவப்படும்போது உள்ள டீபுஆ, போலிஸிடமிருந்து சிங்கப்பெருமாள் தப்பிக்கும்போது உள்ள டீபுஆ, காளையன் கொடுக்காபுலி சீன்களில் உள்ள டீபுஆ, கஜேந்திரனது சீன்களில் உள்ள டீபுஆ, கொடுக்காப்புலி பொருளை ஒளிப்பதற்காக ஓடும்போது டீபுஆ, பசுபதி ஓடும்போது அiனெ உடயசவைல டீபுஆ   இவை பின்னணி இசைகளாக அமைந்திருக்கும். 


‘புளுவ மீன் தின்னும் மீன மனுசன் தின்பான் எது தேவையோ அது தர்மம்’ 
பசுபதி தன் திட்டப்படி கஜேந்திரனையும் சிங்கப்பெருமாள் ஆட்களையும் மோத வைத்து கஜேந்திரனை தோற்கடிக்கின்றான். கொடுக்காபுலி பசுபதி மூலம் தந்தையைக் காப்பாற்றுகின்றான், சுப்பு திட்டப்படி தப்பிக்க சப்பையை பயன்படுத்தி திட்டமிட்டு சப்பை மூலம் சிங்கப்பெருமாளை கொன்றுவிட்டு சப்பையையும் கொன்றுவிடுகிறாள். பசுபதி வந்ததும் துப்பாக்கியில் குண்டு முடிந்ததை உணர்ந்து அப்பாவியாய் நடிக்க பசுபதி அவளை போகுமாறு கூறுகின்றான். பசுபதி சிங்கப்பெருமாளை கொன்றுவிட்டேன். கஸ்தூரியையும் காளையனையும் கூட்டிவருமாறுகூற அவர்கள் அழைத்துவரப்படுகின்றனர். ‘அப்பா எண்டா அவ்வளவு பிடிக்குமா என பசுபதி கேட்க கொடுக்காபுலி இல்ல இருந்தாலும் அவர் என்ர அப்பா’ என்று கூறும்போது ரசிகர்களை உணர்ச்சிவசத்தால் கட்டிவைத்துள்ளார் இயக்குனர். சுப்பு பணத்தை கடைக்காரரிடமிருந்து வாங்கும்போது ஐயா நல்லா இருக்காரா என கேட்க ரொம்ப நல்லா இருக்கார் என்று கூறிவிட்டு பணத்தை எடுத்து செல்கிறாள். அப்போதுதான் எழiஉந ழஎநச இல் அவளது திட்டம் கூப்படுகிறது. என்னை பொறுத்தவரை சப்பையும் ஒரு ஆம்பிளதான் எல்லா ஆம்பிளையும் சப்பதான். என்று விட்டு வீதியை கடக்கும்போது எதிர்வந்த லொறியில் மோதி சுப்புவும் சாகவேண்டும் என்ற எல்லா சினிமா ரசிகர்களது எதிர்பார்ப்பு எண்ணத்துக்கு முற்றுப்புள்ளிவைத்து அவள் தப்பிப்பதாக கதையை முடித்துள்ளார். 
ஆரண்ய காண்டம் திரைப்படத்தினை ஒட்டுமொத்தமாக பார்க்கில் எந்தவித சலிப்போ வழுவோ காட்சித் தொய்வோ இல்லாத, தொடர்ச்சியாக அடுத்த காட்சிகளை கற்பனைசெய்து கொள்ளமுடியாத அளவிற்கு இயக்குனர் கையாண்டிருக்கும் இத் திரைக்கதை அமைப்பு தமிழ் சினிமாவிற்கு புதுமையான படைப்பு என்றே கூறவேண்டும். ஒரு சினிமாப் பசியான ரசிகனுக்கு ஏற்ற தீனி இந்த ஆரண்யகாண்டம் திரைப்படம் என்றால் மிகையாகாது.


Comments

Popular posts from this blog

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

பெண் கல்வியின் முக்கியத்துவம்

இயற்கையை பாதுகாப்போம்.