சுகாதாரமான நகரைக் கட்டியெழுப்புவோம்.
சுகாதாரமான நகரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை கடந்த 03.12.2019 செவ்வாய்க்கிழமை யாழ் வலம்புரி விருந்தினர் விடுதியில் காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வு உலக சுகாதார ஸ்தாபன இலங்கை தலைமைக்காரியாலயம், சுகாதார திணைக்களம் வடமாகாணம், சமுதாய குடும்ப மருத்துவத்துறை மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழகம் ஆகியோரின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இதில் ஊடகவியலாளர்கள், யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சுகாதாரமான நகரத்தை கட்டமைத்தல், சிறந்த உணவுப்பழக்கவழக்கங்கள், மரநடுகையை ஊக்குவித்தல், பொலித்தீன் பயன்பாட்டை குறைத்தல், நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தல், ஆரோக்கியமான வைத்தியசாலை சூழலை பேணல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பேசியதுடன் அவற்றை மக்கள் கடைப்பிடிக்க ஊடகவியலாளர்களது அறிக்கையிடலின் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Comments
Post a Comment