யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
யாழ் பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்புவிழா 24,25 ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றது. கொரோனா காலகட்டத்தில் பல இடர்களின் மத்தியில் திட்டமிட்டபடி உரிய சுகாதார பாதுகாப்புகளுக்கு அமைவாக இடம்பெற்ற இப் பட்டமளிப்புவிழா இம்முறை பல்கலைக்கழக மைதான அரங்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பட்டம் பெறுபவர் தவிர ஏனையவர்களுக்கு உள்நுளைவுக்கான அனுமதி சுகாதார பாதுகாப்பு நிமித்தமாக இரத்து செய்யப்பட்டது. 8 அமர்வாக இடம்பெற்ற பட்டமளிப்பு விழா மிக வெற்றிகரமாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment